அன்பான பதிவர்களே வாசக பெருமக்களே தங்களுக்கு இன்னும் பதிவை படித்தவுடன் எவ்வாறு ஓட்டுப்போடுவது என்று தெரியவில்லை
அந்த குறையை போக்கவே இந்த எளிய விளக்கம்
**********************************************************
முதலில் தமிழ்மணத்தில் எப்படி ஓட்டுப்போடுவது..
கீழே உள்ள தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் உயர்த்தியுள்ள கட்டை விரல் படத்தை கிளிக் செய்யுங்கள்..
பின்பு உங்களுடைய பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..
*****************************************************************
அடுத்து தமிழ் 10...
இதில் கீழே உள்ள ஓட்டுப்பட்டையை கிளிக் செய்யுங்கள்

அடுத்து இண்ட்லி...
இதில் கீழே உள்ள ஓட்டுப்பட்டையை கிளிக் செய்யுங்கள்
பின்பு உங்களுடைய பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
இதில் ஒரு வசதியிருக்கிறது ஒரு முறை Login செய்துவிட்டால் பலமுறை செய்யதேவையில்லை..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..
*****************************************************************
அடுத்து உளவு...
இதில் கீழே உள்ள ஓட்டுப்பட்டையை கிளிக் செய்யுங்கள்
பின்பு உங்களுடைய பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..
அவ்வளவுதான் வந்த வேலையை முடித்துவிட்டு மேற்கண்ட விளக்கங்களை பயன்படுத்தி ஓட்டு போட்டுவிட்டு தாங்கள் கிளம்பலாம்..
*****************************************************************
டிஸ்கி:இது நல்லவோட்டு போடமட்டும்தான் கள்ளவோட்டு போடவும் இதே வழிமுறைதான் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடலாம்.
டிஸ்கி1: இது பொதுவாக நாஞ்சில் மனோ தெரிந்துக்கொள்ள வேண்டும்..