நடந்து முடிந்த தேர்தலில் எதிர்கட்சியின் அங்கீகாரம் கூட கிடைக்காத திமுகவுடன் உறவை புதுபிக்க விரும்பாத சோனியா அவர் ஆட்சிகாலத்தில் நடத்திய ஊழலை தூசி தட்டி எழுப்புகிறார். .
ராஜா, கனிமொழி அதைதொடர்ந்து தற்போது தயாநிதிமாறன என சிபிஐ வலைக்குள் சிக்கவைத்து கைது என பல்வேறு நடவடிக்கை தொடர்கிறது...
அதை சித்தரிக்கும் வகையில் தினமலர் வெளியிட்ட கார்டூன்..

நன்றி : தினமலர்
No comments:
Post a Comment