பெயர் : ஜெயலலிதா
அடைமொழி : புரட்சி தலைவி (என்ன புரட்சி பணங்க அவங்களுகே தெரியாது )
சமிபத்திய அடைமொழி : பொன்னியின் செல்வி ( 18 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை முன்னித்து அவர்கள் நியாபகம கொடுத்தது )
பலம் : எம். ஜி. ஆர். / இரட்டை இலை
பலவீனம் : பெங்களூர், சசிகலா
சாதனை : 2 மணி நேரம் இருந்த மின்வெட்டை 26 மணி நேரம் ஆகியது (ஓ.. நளைக்கு 24 மணிே
வேதனை : தமிழ்நாட்டு மக்கள்
சசிகலா : நெருங்கிய நண்பர் ....வெளியிலும் சிறையிலும்
சசிகலா நடராஜன் : இவங்க எனக்கு தோழிதான் ஆனா அவங்க வீட்டுகாறு எனக்கு எதிரி
தினகரன் திவரகரன் : அனேகமாக அடுத்து உள்ளே வரபோகும் நபர்
நண்பர்கள் : சசிகலா அண்ட் கோ
எதிரிகள் : கலைஞர் கலைஞர் கலைஞர் மட்டுமே
ஈழம் : தேர்தல் வரை
டெல்லி : மணி அடித்த உடன் வெளி ஏறும் இடம் பழக்கதோசத்தில்
கட்சி : அதிமுக - ............ ................... முன்னேற்ற கழகம் (நீங்களே ஏதாவது போட்டுக்கங்க...)
அமைச்சர்கள் : கூன் விழுந்தவர்கள் மட்டும்.
Thalapathy Bharani (பேஸ்புக்கில்)
ஹா....ஹா...
ReplyDeleteசாதனை தான் மிக்க வேதனை...
///////
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் said...
ஹா....ஹா...
சாதனை தான் மிக்க வேதனை.../
///////
tha nks mama
:)
ReplyDelete//அடைமொழி : புரட்சி தலைவி (என்ன புரட்சி பணங்க அவங்களுகே தெரியாது )//
ReplyDeleteஎன்னங்க நீங்க.....புரியாத மனுசநா இருக்கீங்க..
எம்ஜிஆர் கூட உடன்கட்டை ஏறப் போனாங்களே,,,,இதைவிட பெரிய புரட்சிய யாராலும் செய்துவிட முடியுமா?