விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள 'தெய்வத் திருமகன்' தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.
எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம். என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
யாராவது வந்து கமாண்ட் போடுரீங்களா இல்லை நானே போட்டுக்கவா...
ReplyDeleteஇந்த சிபி செந்தில் என்ன ஆனார்ன்னு தெரியல...
ReplyDeleteமனோ இன்னும் வரல...
ReplyDeleteஇதோ நான் வந்துட்டேன் மக்கா...அவசரபட்டு தற்கொலை பண்ணி விடாதேயும்...
ReplyDeleteதமிழ்மணம் ஓட்டு போட்டாச்சி...
ReplyDeleteஇன்ட்லி ஓட்டு போட்டாச்சி...
ReplyDeleteசிபி கடை பூட்டு இன்னைக்கி, சொல்லலையாக்கும் உம்மகிட்டே....
ReplyDelete//அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம்.//
ReplyDeleteபோச்சி போங்க....
நல்ல தகவல்..
ReplyDelete