பாட்டு ரசிகன் : (**********************************)
கவிதை வீதி : ஆமா... அவர் அதுக்கெல்லாம் அவர் சரிபட்டு வரமாட்டாரு...
நாஞ்சில் மனோ : டேய் மக்கா எல்லாத்துக்கும் நான் சரிபட்டு வருவேன்... எதுக்குடா நான் சரிபட்டு வரமாட்டேன்..
கவிதை வீதி : யோய் அதுக்கெல்லாம் நீ சரிபட்டு வரமாட்டே...
வந்தமா நாலு ஜோக் படிச்சமா கமாண்டும், ஓட்டும் போட்டாமான்னு போயிடு...
நாஞ்சில் மனோ : ................
பாட்டு ரசிகன் : புரிஞ்சதா யாராவது... எதுக்கு சரிபட்டு வரமாட்டார்ன்னு கேட்டிங்க அவ்வளவுதான் அவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு....
**************************************************************
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...
பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
பெற்றோர் : அப்படியா!!
வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.
**************************************************************
ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?
மாணவன்: சந்திரந்தான் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
ஆசிரியர்: ?!?!?!
**************************************************************
நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??
நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...
**************************************************************
தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..
மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..
தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..
மகன் : 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!
தாய் : இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!
மகன் : நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..
தாய் : சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!
**************************************************************
அடிங்க எஜமான் அடிங்க வலிக்காம அடிங்க...
ஹா ஹா மனோ காலி
ReplyDeleteஹ ஹ...ஆமாம் ஆமாம் மனோ அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டாறு
ReplyDeleteஎல்லாமே கலக்கல் ஜோக்ஸ்
ReplyDeleteஅட கொன்னியா எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா.....
ReplyDelete///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
அட கொன்னியா எப்பிடியெல்லாம் கிளம்பி இருக்காயிங்கய்யா.....
////
மனோவைப்பற்றி இதுபோன்று போட்டதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
//தாய் : சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!///
ReplyDeleteஇதுதான் டாப்பே....
//
ReplyDeleteமனோவைப்பற்றி இதுபோன்று போட்டதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்..//
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே...
ஆஹா... ஆஹா.. நம்ம சகோவின் டவுசரை கிழி கிழி என்று கிழித்து விட்டீர்களே பாட்டு ரசிகன்..
ReplyDeleteஆமா...
ReplyDeleteஆமா
சத்தியமா
சரிப்பட்டு
வரமாட்டாரு.
வரமாட்டாரு.
வரவே மாட்டாரு.