Thursday, March 17, 2011

விஜயகாந்த் தலைமையில் 3 வது அணி .. கட்சிகள் விவரம்!


விஜயகாந்த் தலைமையில் 3 வது அணி அமைந்தால் இணையும் கட்சிகள் 

மதிமுக, 
தேமுதிக, 
இந்திய கம்யூனிஸ்ட், 
மார்க்சிஸ்ட், 
புதிய தமிழகம், கட்சிகள் சேரலாம். 
மேலும் 

முமுக, 
பார்வர்டு பிளாக், 
புரட்சி பாரதம் 

ஆகிய கட்சிகளும் இணையலாம். இந்நிலையில் 3 வது அணியில் ஒரே தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3 comments:

  1. வைகோ சேரமாட்டார் என்று நினைக்கிறேன்....வைகோ சுயமரியாதை உடையவர் விஜயகாந்த் தலைமையை ஏற்கமாட்டார்

    ReplyDelete
  2. பொருத்திருந்து பார்ப்போம்..

    ReplyDelete
  3. ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம்....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...