Friday, May 6, 2011

எங்கேயும் காதல் - ஒரு பார்வை...


இந்த உலகத்தில் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே காதல் என்ற மரம் துளிர் விட ஆரம்பித்துவிட்டது. கலாச்சார மாற்றத்தால் காதலும் வளர்ந்து வளர்ந்து இன்று மிக உயரத்தில் இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் தற்போது 100 %  காதல் திருமணங்கள்.

கலாச்சாரத்தில் ஊரிக்கிடக்கும் நம் இந்தியாவிலும் அதிக காதல் திருமணங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது. கிட்டதட்ட 50-லிருந்து 60 % வரை காதல் திருமணங்கள் நடப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. சரி காதல் திருமணங்கள் சரிதான் ஆனால் இந்த காதல‌ர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே.... ஒரு பெண் காதலை சொல்லும் வரை அமைதியாக இருப்பார்கள் ஓகே சொல்லிவிட்டால் போதும் அவ்வளவுதான், பார்க், பீச், சினிமா, ஓட்டல், கோயில் என் எங்கேயும் இவர்கள்தான் ஆக்கிரமித்து விட்டார்கள்... (உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தைப்பாருங்க ரோட்டில் எக்கடி நின்னு சிரிச்சிக்கிட்டு இருக்காங்க.... அதுக்குதான் அந்த படம்)

ஆகையால் தற்போது எங்கேயும் காதல் தான் நிலவுகிறது. ஆகையால் காதல் இன்று சமுதாயத்தில் இருந்து நீக்க முடியாததாக இருக்கிறது.

 (நீங்க இதைதானே சொல்றீங்க)

டிஸ்கி 1: இது சமூக விழிப்புணர்வு பதிவு.. உண்மைதாங்க...
டிஸ்கி 2: இதற்கும் எங்கேயும் காதல் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை (கிரேட் எஸ்கேப்)
டிஸ்கி 3: நீங்க எதாவது சமூக செய்தி சொல்லணுமா.. சொல்லுங்க...

4 comments:

  1. எதையோ எதிர்ப்பார்த்து வந்தா.. போங்கப்பா..

    ReplyDelete
  2. அப்படியா... நடக்கட்டும்...

    ReplyDelete
  3. அடங்கொன்னியா, எத்தனை பேர் இந்த படத்துக்கு விமர்சனம் போடுவீங்க.....

    அப்பிடி சொல்லி ரெண்டு அடிகுடுக்கனும்னு வந்தா, ஹி ஹி ஹி ஹி இங்கே மேட்டர் வேறே.......

    ReplyDelete
  4. தமிழ்மணம் எங்கேய்யா....???

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...