Monday, June 20, 2011

TOP 10 பிளாக்கர்ஸ்... புதிய பட்டியல்...


வாராவாரம்  சினிமாத்திரைப்படங்கள் தான் வரிசைப்படுத்தப்படுகிறது. ஒரு சின்ன மாறுதலுக்கு பிளாக்கர்ஸ் வரிசைப்படுத்தினால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன். அதன் விளைவுதான் இது.

ஆனால் பிளாக்கர்ஸ் வரிசைப்படுத்துவது கடினமான வேலைதான் அதனால் தான் இப்படி...

பிளாக்கர்களை வரிசைப்படுத்தியதில் 
முதல் 8 இடத்தில் இவர்கள் தான்


பிளாக்கர் பட்டியலில் 2 இடத்திலும் இவரும்


பிளாக்கர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இவர்தான்.


அடுத்த வாரம் புதிய பட்டியலுடன் சந்திப்போம்..

எப்பூடி....

4 comments:

  1. ராஸ்கல்.. கள்ள ஆட்டமா? ஆனா டைமிங்க்கா இருந்தாதால் தப்பிச்சீரு

    ReplyDelete
  2. hahaha.gud one.I awaited eagerly

    ReplyDelete
  3. அப்பா .. ராசா..
    எங்க வீட்டுப் புள்ளே..

    அரவணைக்கச் சொல்லிட்டு.. இப்படி
    அழுவாச்சியை வரவெச்சா எப்பூடி ?

    சரி சரி.. இந்த டைட்டில் தானே உங்கபக்கம் எங்களை வரவெச்சது.. அதனாலே பொழச்சி போங்க்..

    அப்பாறமா..
    இதோ இங்கேயும் வந்து அரவணைச்சிட்டு போங்க

    http://sivaayasivaa.blogspot.com

    ஆமா..

    ReplyDelete
  4. அடடா தல இதில உங்க போட்டோ எது?????.....ஹி....ஹி...ஹி....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...