2011 -ல் நேரடியாகவும், மொழிமாற்று படங்களாகவும் 165 திரைப்படங்கள் வெளிவந்தன.
2011 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
- கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
- தம்பி வெட்டோத்தி சுந்தரம்
- வித்தகன்
- கருவறைப் பூக்கள்
- மயக்கம் என்ன
- நா சிவனாகிறேன்
- மருதவேலு
- காதலர்கதை
- ஒத்திகை
- பாலை
- தமிழ்தேசம்
- சிவப்பு சாமி
- சொல்லித்தரவா
- தெய்வத் திருமகள்
- போட்டாபோட்டி
- வேங்கை
- ஆடுகளம்
- ஆடு புலி
- அழகர்சாமியின் குதிரை
- அவன் இவன்
- காவலன்
- கண்டேன்
- நஞ்சுபுரம்
- சீடன்
- புலிவேசம்
- பதினாறு
- பொன்னர் சங்கர்
- மங்காத்தா
- சிறுத்தை
- சிங்கம் புலி
- வானம்
- வெப்பம்
- இளைஞன்
- வாடா போடா நண்பர்கள்
- யுத்தம் செய்
- தூங்கா நகரம்
- பயணம்
- நந்தி
- வர்மம்
- தம்பிக்கோட்டை
- இது காதல் உதிரும் காலம்
- காதலர் குடியிருப்பு
- தப்பு
- நடுநிசி நாய்கள்
- ஆரானின் காவல்
- மார்கழி 16
- அன்வர்
- அய்யன்
- பவாநி ஜ. பி. எஸ்
- ஜவர்
- முத்துக்கு முத்தாக
- அவர்களும் இவர்களும்
- மின்சாரம்
- லத்திகா
- படைசூழ
- குள்ளநரிக்கூட்டம்
- சிங்கையில் குருஷேத்திரம்
- சட்டப்படி குற்றம்
- குமரா
- அப்பாவி
- தென்காசி பக்கத்துல
- மாப்பிள்ள
- விகடகவி
- கோ
- காதல் மெய்பட
- பூவா தலையா
- மாப்பிள்ளை
- எங்கேயும் காதல்
- பாசக்கார நண்பர்கள்
- அழகர்சாமியின் குதிரை
- இவன் சத்திரியன்
- நர்த்தகி
- இதயத்தில் ஒருவன்
- சுட்டும் விழி சுடரே
- கண்டேன்
- மாவீரன்
- சபாஷ் சரியான போட்டி
- மைதானம்
- எத்தன்
- ஆண்மை தவறேல்
- ஒரு சந்திப்பில்
- ஆரண்ய காண்டம்
- ஆசை படுகிறேன்
- சாந்தி
- எதிர்மறை
- அவன் இவன்
- உதயன்
- பிள்ளையார் தெரு கடைசி வீடு
- 180
- தேநீர் விடுதி
- அரும்பு மீசை குறும்புப் பார்வை
- கருங்காலி
- காஞ்சனா
- போடிநாயக்கனூர் கணேஷன்
- வெப்பம்
- மார்க்கண்டேயன்
- சிங்கக்கோட்டை
- ராமநாதபுரம்
- போட்டாபோட்டி
- டூ
- சகாக்கள்
- சங்கரன் கோவில்
- கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
- உயர்திரு 420
- சுசி அப்படித்தான்
- நானே என்னுள் இல்லை
- ரௌத்திரம்
- திருமங்கலம் பேருந்து நிலையம்
- பரிமலா திரையரங்கம்
- முதல் இடம்
- எந் உள்ளம் உன்னைத் தேடுதே
- வெங்காயம்
- மிட்டாய்
- மெய்யல்ல பொய்யல்ல
- கல்லூளி மங்கன்
- மெய்யல்ல பொய்யல்ல
- யுவன் யுவதி
- அகராதி
- மங்காத்தா
- மாசி
- புலிவேஷம்
- காவல்துறை
- அம்மு கொலை வழக்கு
- மேதை
- உன் வசமானேன்
- ஆயுதப் போராட்டம்
- மதிகெட்டான் சாலை
- பத்ரா
- காசேதான் கடவுளடா
- இளவரசி
- சே. கூடலூர்
- எங்கேயும் எப்போதும்
- வந்தான் வென்றான்
- நாம் ஒருவர்
- ஆயிரம் விளக்கு
- அடுத்தது
- வெடி
- முரண்
- வேலூர் மாவட்டம்
- ரா ரா
- வருடங்கள் 20
- வர்ணம்
- உயிரின் எடை 21 கிராம்
- கீழ்த்தெரு கிச்சா
- காதல் அல்ல அதையும் தாண்டி
- அன்புள்ள கமல்
- மை
- காதல் கொண்ட மனசு
- சதுரங்கம்
- ரா 1
- ஏழாம் அறிவு
- வேலாயுதம்
- போராளி
- குருசாமி
- வெண்மணி
- ஒஸ்தி
- நீயே என் காதலி
- யுவன்
- மம்பட்டியான்
- மௌன குரு
- உச்சிதனை முகர்ந்தால்
- பாளை சிறைச்சாலை
- இந்திர சேனா
- விண்
- காதலுக்காக போராட்டம்
இதுல நிறைய படம் நான் இன்னும் பார்க்கலையே...
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு(!). அகர வரிசைப்படி போட்டிருந்திருக்கலாமோ?
ReplyDeleteஅட, இவ்ளோ படமா?
ReplyDeleteநல்ல தொகுப்பு! நன்றி நண்பரே!
ReplyDeletemappillai,seedan
ReplyDelete