Friday, April 1, 2011

பிரபல பதிவரின் மறைக்கப்பட்ட உண்மைகள்..!

ரஹீம் கஸாலி அவர்கள்  தனது  புரோபைலில்  ‌இதுவரை பயன்படுத்திய
அவரது மற்றும் அவருடைய குழந்தையின் படங்கள்....







என்னங்க ஏதாவது சிண்டுமுடிக்கிற வேலைன்னு நினைச்சி வந்திங்களா..
இன்னிக்கு நான் வேறஎன்னதான் பண்றது..

(புகைப்படங்கள் சிறியதாக இருந்ததால் மிக தெளிவாக இல்லை)

வலிக்காம திட்டிட்டு போங்க...

21 comments:

  1. மாப்ள திட்ட மாட்டேன் திட்ட மாட்டேன் ஹி ஹி!

    ReplyDelete
  2. ஆஹா...இன்னிக்கு நான்தான் பலியாடா....அறுங்க ..அறுங்க...வலிக்காம அறுங்க...அவ்வ்வ்வ்

    ReplyDelete
  3. ////////
    விக்கி உலகம் said...

    மாப்ள திட்ட மாட்டேன் திட்ட மாட்டேன் ஹி ஹி!
    /////


    சரி மச்சி...

    ReplyDelete
  4. ///
    சி.பி.செந்தில்குமார் said...

    ஏப்ரல் ஃபூல் பதிவா?
    ////

    ஆமா...

    ReplyDelete
  5. நொந்தலாலா.....நொந்தலாலா.....

    ReplyDelete
  6. ///
    T.V.ராதாகிருஷ்ணன் said...

    :))
    /////

    அவ்வளவுதானா..

    ReplyDelete
  7. ////
    ரஹீம் கஸாலி said...

    ஆஹா...இன்னிக்கு நான்தான் பலியாடா....அறுங்க ..அறுங்க...வலிக்காம அறுங்க...அவ்வ்வ்வ்
    ////////

    தப்பா நினைச்சுகாதீங்க பாஸ்..

    ReplyDelete
  8. பயங்கர கண்டுபுடிப்புங்க :-)

    ReplyDelete
  9. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    ஏப்ரல் ஃபூல்
    ///////

    வாங்க..

    ReplyDelete
  10. ///
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    hi...........hi.............. hi........ hard work
    ///

    பின்ன..

    ReplyDelete
  11. நான் ஏமாறலையே ஏமாறலையே ஏமாறலையே ஏமாறலையே :-)

    ReplyDelete
  12. இன்று எல்லோருமே கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கிறார்கள்--என்னைத் தவிர!

    ReplyDelete
  13. ஏமாற கூடாது என்று இருந்தேன் கவுத்துப்புட்டீங்களே

    ReplyDelete
  14. தலைவர் நிறைய அவதாரம் எடுத்திருப்பார் போல

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...