Friday, December 20, 2013

சொதப்பல் படமா..? பிரியாணி சினிமா விமர்சனம்

1 comment:

  1. முதல் பார்வை முதல் வார்த்தை: (காக்கா) பிரியாணி

    ஒருவேள மட்டன் பிரியாணியா இருந்தா நல்லதுன்னு ஆரம்பிச்சது. சிக்கின்னாலும் பரவால்ல என்றாகி இறுதியில் காக்கா பிரியாணியா நாய் பிரியாணியான்னு கண்பியூசாகி பிரிச்சு அடிச்ச ஆணியாகி கிடக்கிறது அந்தப்படம்!

    பிரியாணிக்கு தொட்டுக்க நாறல் மீன வச்சமாதிரி கதாநாயகனுக்கு ஒரு நண்பன் வேற. குலுக்கல் போட்டு தேர்வுசெஞ்ச ஒரு அஞ்சு பாட்ட கலந்து கட்டி பாட்டுகள் வேற. நாறித்தொலைகிறது கதை, திரைக்கதை, மற்றும் சகலதும்!

    ஏதோ "எ வெங்கட் பிரபு டயட்"ன்னு போடுறாங்க....சர்வ சவுபாக்கியத்தோட டயரியா நிச்சயம்!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...