Tuesday, April 12, 2011

நல்ல ஓட்டு - கள்ள ஓட்டு போடுவது எப்படி? எளிய விளக்கம்...

அன்பான பதிவர்களே வாசக பெருமக்களே தங்களுக்கு இன்னும் பதிவை படித்தவுடன் எவ்வாறு ஓட்டுப்போடுவது என்று தெரியவில்‌லை
அந்த குறையை போக்கவே இந்த எளிய விளக்கம்

**********************************************************
முதலில் தமிழ்மணத்தில் எப்படி ஓட்டுப்போடுவது..

கீழே உள்ள தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் உயர்த்தியுள்ள கட்டை  விரல் படத்தை கிளிக் செய்யுங்கள்..
பின்பு உங்களுடைய  பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..

*****************************************************************
 
அடுத்து தமி‌ழ் 10...

இதில் கீழே உள்ள ஓட்டுப்பட்டையை கிளிக் செய்யுங்கள்

அடுத்து இண்ட்லி...

இதில் கீழே உள்ள ஓட்டுப்பட்டையை கிளிக் செய்யுங்கள்
பின்பு உங்களுடைய  பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
இதில் ஒரு வசதியிருக்கிறது ஒரு முறை Login  செய்துவிட்டால் பலமுறை செய்யதேவையில்லை..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..

*****************************************************************

அடுத்து உளவு...

இதில் கீழே உள்ள ஓட்டுப்பட்டையை கிளிக் செய்யுங்கள்
பின்பு உங்களுடைய  பயனர்பெயரை பதிவுசெய்து பின்பு கடவுச்சொல்லை பதிவுசெய்து அதன்பின்பு Login செய்ய வேண்டும்..
அவ்வளவு தான் உங்கள் ஓட்டு பதிவுசெய்யப்பட்டு விடும்..

அவ்வளவுதான் வந்த வேலையை முடித்துவிட்டு மேற்கண்ட விளக்கங்களை பயன்படுத்தி ஓட்டு போட்டுவிட்டு தாங்கள் கிளம்பலாம்.. 
*****************************************************************

டிஸ்கி:இது நல்லவோட்டு போடமட்டும்தான் கள்ளவோட்டு போடவும் இதே வழிமுறைதான் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடலாம்.
 
டிஸ்கி1: இது பொதுவாக நாஞ்சில் மனோ தெரிந்துக்கொள்ள வேண்டும்..

8 comments:

  1. நாஞ்சில் மனோவை இப்படி கேவலப்படுத்தி இருக்க வேணாம்.. பாவம் நல்ல மனுஷன்..

    ReplyDelete
  2. நாஞ்சில் மனோவை இப்படி கேவலப்படுத்தி இருக்க வேணாம்.. பாவம் நல்ல மனுஷன்..

    ReplyDelete
  3. சி.பி.செந்தில்குமார் said...

    நாஞ்சில் மனோவை இப்படி கேவலப்படுத்தி இருக்க வேணாம்.. பாவம் நல்ல மனுஷன்..
    /////

    ஏதோ என்னால முடிஞ்சது..

    ReplyDelete
  4. வெட்டு எப்படின்னு கத்துகொடுங்க...

    ReplyDelete
  5. இது பொதுவாக நாஞ்சில் மனோ தெரிந்துக்கொள்ள வேண்டும்.. ---அவரு கன்டிப்பா இன்ட்லில ஓட்டு போடுவார்யா?

    ReplyDelete
  6. அடபாவி பத்தவச்சிட்டியே பரட்டை.....

    ReplyDelete
  7. இது எனக்கு மட்டுமான பதிவு ஹி ஹி ஹி ஹி புரியுது. ஆனால் மக்கா, தமிழ்மணத்திலும், தமிழ் 10 லும் என்னல்லாம் பாணனி பார்க்கணுமோ பண்ணி பார்த்துட்டேன் ம்ஹும் முடியவே இல்லை ஸாரி மக்கா....இவ்வளவு கமெண்ட்ஸ் போடும் எனக்கு ஓட்டு போடுவது ஒன்னும் கஷ்டமில்லை என்பது உங்களுக்கு புரிஞ்சிருக்கனுமே....ஆனால் இன்ட்லி'யில் ஓட்டு போடாமல் இருக்கவே மாட்டேன்....

    ReplyDelete
  8. //சி.பி.செந்தில்குமார் said...
    நாஞ்சில் மனோவை இப்படி கேவலப்படுத்தி இருக்க வேணாம்.. பாவம் நல்ல மனுஷன்..//

    என்னத்தை சொல்ல, பாருங்க மக்கா....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...