எனக்கு சில சந்தேகங்கள் உங்களுக்கு எவ்வளவு அறிவு
இருக்கிறது என்று சோதிக்க...
அதனால் தான் இந்த பதிவு..
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம் அப்படி
சொல்லிவிட்டால் நீங்கள் அறிவாளிதான்....
பகலில் நிலவு தெரியுமா? தெரியாதா?
தெரியும் என்ற சொல்லுக்கு எதிர்பதம் என்ன..?
பெண்ணின் மனதில் என்ன இருக்கு தெரியுமா?
பாகிஸ்தான் தீவிவாதத்தை கைவிடுமா?
என்ன ஒரு கேள்விக்கும் பதில் தெரியாதா..?
போய் நல்லா படிச்சிட்டு வாங்க பாஸ்..
நான் என்னவே உங்களை அறிவாளின்னு நினைச்சேன்...
எப்பூடி...
உங்க வீட்டு மொக்கை , எங்க வீட்டு மொக்கை இல்ல , இது உலக மொக்கை . . .
ReplyDeleteமீ எஸ்கேப்பு..
ReplyDeleteநாசமாபோச்சே நாசமாபோச்சு போ.....
ReplyDeleteநான் எங்கிட்டாவது மலையில போயி குதிக்கப் போறேன் பிளீஸ் யாரும் என்னை தடுக்காதீங்க ம்ஹும்....
ReplyDelete//////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
நான் எங்கிட்டாவது மலையில போயி குதிக்கப் போறேன் பிளீஸ் யாரும் என்னை தடுக்காதீங்க ம்ஹும்....
////////
இனி பதிவுலகிற்க்கு விடுதலை....
தெரியாதய்யா தெரியாது.
ReplyDelete