Saturday, February 12, 2011

ரஜினி, விஜய்யுடன் நடிக்க ஆசை


தமிழ் சினிமா உட்பட அனைத்து மாநில கதாநாயகிகளும் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகளும் சமீரா ரெட்டிக்கும் இருக்கு என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. 

வாரணம் ஆயிரம், படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சமீரா ரெட்டி. அசல் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்தார். இப்போது கவுதம் மேனன் இயக்கியுள்ள 'நடுநிசி நாய்கள்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இப்படம் பிப் 18-ம் தேதி வெளியாகிறது. தமிழ்ப் பட அனுபவங்கள் பற்றி சென்னையில் சமீரா ரெட்டி நேற்று அளித்த பேட்டியில் நான் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகை, அவர்களது படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என்று கூறினார்.

3 comments:

  1. இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அவங்க ஆசை நிறைவேறட்டும்....
    ஆனால் விசய் கூடவா அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே,உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள் நன்றி!!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...