
சிவாஜி', 'அயன்' படங்களைத் தொடர்ந்து ஏவிஎம் புரொடக்ஷன் புதிய படமொன்றை தயாரிக்கிறது. 'முதல் இடம்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம், ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படமாகும்.

காதல், மோதல், காமெடி, செண்டிமென்ட் கலந்து அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகும் 'முதல் இடம்' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்கி தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடைபெறவிருக்கிறது.
ஏ.வி.எம் பட்ம்ன்னாவே நல்லா ஓடும்..
ReplyDeleteஇந்த படமும் வெற்றியடைய வாழ்த்துக்கள்...