ஆடுகளம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் டாப்ஸி இவர் தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார். டாப்ஸி அளித்த பேட்டி வருமாறு:- நான் நடித்த ஆடுகளம் தமிழ் படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தமிழ் பேச தெரியாது. ஆடுகளம் படத்தை ரஜினி பார்த்தார். அவருடன் உட்கார்ந்து படம் பார்க்க பதட்டமாக இருந்ததால் வெளியே நின்று விட்டேன். படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரஜினி என் கையை பிடித்து பாராட்டினார்.
இதனை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இந்திப் பட வாய்ப்புகள் வருகின்றன. அங்கு போக எனக்கு விருப்பம் இல்லை.

இந்த விஷயம் நல்லாதான் இருக்கு.
ReplyDeletesee..
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html